#


     à®®ுதல்வர் ஸ்டாலின் தலைà®®ையில் à®…à®®ைச்சரவைக் கூட்டம்

ஜனவரி 20-ஆம் தேதி தொடங்குà®®் சட்டப்பேரவை கூட்டத்தொடர் –

ஆளுநர் உரையில் இடம்பெà®± வேண்டிய à®…à®®்சங்கள் குà®±ித்து ஆலோசனை

ஜனவரி 20-ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்க நாளில், ஆளுநர் உரையில் இடம்பெà®± வேண்டிய à®®ுக்கிய à®…à®®்சங்கள் குà®±ித்து à®…à®®ைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெà®±்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், à®®ாநில வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்கள் நலத்திட்டங்கள், சமூக நீதி, கல்வி, சுகாதாà®°à®®், வேலைவாய்ப்பு மற்à®±ுà®®் பொà®°ுளாதாà®° à®®ுன்னேà®±்றம் தொடர்பான à®®ுக்கிய à®…à®±ிவிப்புகள் குà®±ித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெà®°ிவிக்கின்றன.

à®®ேலுà®®், கடந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட அரசின் திட்டங்கள் மற்à®±ுà®®் வரவிà®°ுக்குà®®் காலத்தில் à®®ேà®±்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குà®±ித்த விவரங்களுà®®் ஆளுநர் உரையில் இடம் பெà®± உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஆளுநர் உரை இறுதிப்படுத்தப்படுà®®் என அரசு வட்டாà®°à®™்கள் தெà®°ிவித்துள்ளன.

Website © 2025 by ilayaraja is licensed under CC BY-NC-ND 4.0
Cignal.In Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...